Posts

Showing posts from November, 2018

Men tooo

MEN TOO பெண்ணியத்தின் கர்வம் வாயாடி,  வசை பேசும் வர்ணதில் இல்லை!  வாய் மொழி கொண்டு அடக்கி ஆளவதிலும் இல்லை!  கண் அசைவில் கட்டளையிடுவதிலும் இல்லை!  ககிதமாய் கண் கசக்குவதிலும் இல்லை!  எ௩்௧ே செல்கிறாய் பெண்ணியமோ?  கரை துணி வேண்டாம்!  கல்லறையான ௮டுப்படி வேண்டாம்!  கல்வி வழி வேண்டிய கண்மணி எங்கே?  ஆணவம் கொண்டு ஆணை ௮டக்குவதா பெண்மை?  ௮றிவை நிக்கி சமன் மனு செலுத்தி,  வஞ்சிகாதே இன்னொரு இனத்தை!  தாய் பெட்ரா பிள்ளை ஆண் மட்டுமில்லையா?  இதய க௫வறை ஆணுக்கு உண்டு ௮ன்பு சகோதரி/ பெண்ணியத்தின் பெருமை சமன்பாடு-எனில் குறைபாடு ஏன் குலதெய்வமே?  அஞ்சாமை வேண்டாம், ௮ட௩்கவும் வேண்டாம்.  ஆணுக்கு மதிப்புக்கொடு உன்னை வஞ்சிகாதவரை!!!!!!!  Penniyathin karvam vaayadi  vasai peasum varnathil illai....  Vai mozhi kondu adaki alavum illai....  Kan asaivil kattalai edavum illai...  Kakithamai kan kasakavum ilai...  Yangay selkirai peniyamay? Karai thuni veandam.....

Tamil kavithaigal

Nilavin kealvi Poikai mel intra atrai arai andukalai chinthithathaam....  Kanai ooingi porthodukum maanudam yathai noki payam aanathu....  Pugalai nokiya? Selvathai nokiya? Erulai nokiya? Oliyai nokiya? Eraivanai nokiya? Saathanai nokiya?  Sathai vunda kutai kondu salanam konda valkaiyai virupum manitham yavulo vichithiram....  Men thintra pin vidai ariya alaivum kayavargal kutam...  Kadaisi varai veenai povathaynooo?  Thalaivin kutru * Muthal murai ne anaitha pinpathai 1000 murai othikai partha pavam en arai kanadi solum...  Alagai karaitha en asai vetkam....  Thimurai unnai theendum athisayam...  Adai intri vekkam kalaitha nodi yavaru nigalthathu...  Varthai solla kusiya vai intru...  Asai theera anaika soli athigaram etathu... Athanaium nadathum kannalanai kanavilai intru....  * En muthal kanavay...   Muthal sparisam vunarthi...  Kanodu neerai niruthi vearum kanava...